About Us

ஹலோ நண்பர்களே, Tamilstorage வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன்.
Navinkumar-Tamilstorage-683x1024

நான் இந்த வலைத்தளத்தில் வாழ்க்கை, உடல்நலம், உணவு, விமர்சனம், சாதனை விவசாயிகள், தொழில், தொழில்நுட்பம், விலங்குகள், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், வேலைவாய்ப்பு, வாகனங்கள், சிறு கதைகள், ஆடைகள், உடற்பயிற்சி, விளையாட்டு, கவிதைகள், வரலாறு, புகைப்படம், அறிவியல், புதியவை, சுற்றுலா இந்த அனைத்து தலைப்பிலும் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

நண்பர்களே உங்களுடைய சிறுகதை அல்லது உண்மை கதை அல்லது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், நீங்கள் சென்ற சுற்றுலா, உங்கள் விவசாய முறை, உங்கள் ஊர் பற்றிய முழு தகவல் போன்ற அனைத்து விதமான தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் தகுந்த புகைப்படங்களுடன் 2 – 3 பக்க கட்டுரையை blogbynavin@gmail.com என்கிற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் இந்த வலைத்தளத்தில் பதிவிடுகிறோம். இந்த பக்கத்தின் லிங்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் சந்தோசத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே