Tamil Storage
  • Home
  • வாழ்க்கை
  • உடல்நலம்
  • உணவு
  • விமர்சனம்
  • சாதனை விவசாயிகள்
  • Submit Article
  • Others
    • Home #1
      • தொழில்
      • தொழில்நுட்பம்
      • விலங்குகள்
      • கல்வி
      • பொழுதுபோக்கு
      • அரசியல்
    • Home #2
      • வேலைவாய்ப்பு
      • வாகனங்கள்
      • சிறு கதைகள்
      • ஆடைகள்
      • உடற்பயிற்சி
      • விளையாட்டு
    • Home #3
      • கவிதைகள்
      • வரலாறு
      • புகைப்படம்
      • அறிவியல்
      • புதியவை
      • சுற்றுலா
  • About Us
  • Contact Us
  • Terms & Conditions
  • Privacy Policy

Tamil Storage

தமிழர்களின் வாழ்க்கை முறை வலைதளம்

  • Home
  • வாழ்க்கை
  • உடல்நலம்
  • உணவு
  • விமர்சனம்
  • சாதனை விவசாயிகள்
  • Submit Article
  • Others
    • Home #1
      • தொழில்
      • தொழில்நுட்பம்
      • விலங்குகள்
      • கல்வி
      • பொழுதுபோக்கு
      • அரசியல்
    • Home #2
      • வேலைவாய்ப்பு
      • வாகனங்கள்
      • சிறு கதைகள்
      • ஆடைகள்
      • உடற்பயிற்சி
      • விளையாட்டு
    • Home #3
      • கவிதைகள்
      • வரலாறு
      • புகைப்படம்
      • அறிவியல்
      • புதியவை
      • சுற்றுலா

சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இயற்கை முறை வீட்டு மருத்துவம்.

சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இயற்கை முறை வீட்டு மருத்துவம்.

எலுமிச்சை + கொத்தமல்லி + சீரகம்

Print This
Serves: 1 Prep Time: 5 Min Cooking Time: 5 Minutes

Ingredients

  • எலுமிச்சை - 2 துண்டு
  • கொத்தமல்லி - சிறிதளவு (தண்டுடன்)
  • சீரகம் - 1 ஸ்பூன்

Instructions

எலுமிச்சை

எலுமிச்சை பாதி அளவு எடுத்துக்கொண்டு அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.

கொத்தமல்லி

கொத்தமல்லியை தண்டுடன் சிறிதளவு எடுத்து கொள்ளுங்கள்.

சீரகம்

சீரகம் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்

எலுமிச்சை + கொத்தமல்லி + சீரகம்

செய்முறை

மூன்றும் இந்த விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் 250 மில்லி அளவு நீரை எடுத்துக்கொண்டு அதில் இந்த 3 பொருட்களையும் சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக குறையும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும்.

எலுமிச்சை + கொத்தமல்லி + சீரகம்

பின்பு வடிகட்டி நன்றாக ஆறவைத்து குடிக்க வேண்டும்.

குறிப்பு

இந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குடித்த பின்பு 1 மணி நேரம் கழித்து தான் காலை உணவை உண்ண வேண்டும்

உடல்சோர்வு, ரத்தம் சம்மந்தமான பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் குடிக்க வேண்டும். அதன்பின்பு மாதம் 1 முறை குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், வாய்வு தொல்லை இருப்பவர்கள் வாரம் மூன்று நாட்கள் குடிக்கலாம். ஒரு சிறிய துண்டு இஞ்சியை அதனுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பது நல்லது. தேவைப்பட்டால் குடிப்பதற்கு முன் 1 ஸ்பூன் தேனை சேர்த்துக்கொள்ளலாம்

எலுமிச்சையின் மற்ற பயன்கள்

  • தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் முலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிருநிர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது.
  • ஏதேனும் பூச்சிக்கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சை பலத்தை சிறிதாக நறுக்கி கடி பட்ட இடத்தில் தடவ வேண்டும். பூச்சிக்கடியால் ஏற்பட்ட அலர்ஜியை இது குறைக்கும்.
  • எலுமிச்சை பழசாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல்,வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
  • எலுமிச்சைப் பழச்சாறை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.செரிமானப் பிரச்சனைகள், குமட்டல், வாந்தி, போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணியாக செயல்படுகிறது.
  • தினமும் ஏதேனும் ஒரு வகையில் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவதன் முலம் உடல் எடை குறையும்.

மாடித்தோட்டத்தில் எலுமிச்சை பயிரிடும் முறை அறிய கீழுள்ள லிங்கில் சென்று விளக்கமாக படிக்கவும். பயிரிடும் முறை மற்றும் உரங்கள் பற்றி விளக்கமாக கொடுத்துள்ளோம்

மாடித்தோட்டத்தில் எலுமிச்சை பயிரிடும் முறை


வீட்டுத்தோட்டத்தில் எலுமிச்சை பயிரிடும் முறை அறிய கீழுள்ள லிங்கில் சென்று விளக்கமாக படிக்கவும். பயிரிடும் முறை மற்றும் உரங்கள் பற்றி விளக்கமாக கொடுத்துள்ளோம்

வீட்டுத்தோட்டத்தில் எலுமிச்சை பயிரிடும் முறை


இந்த வீட்டு மருத்துவத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

Tamil Storage
The Goods
  • அஜீரண கோளாறை போக்கும்.
  • உடல் எடையை குறைக்கும்.
  • வாயு தொல்லையை போக்கும்.
  • சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.
The Bads
  • 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்
0.0 0 5
Average Score
0 comment
0
Facebook Twitter Google + Pinterest
Navin Kumar V (Admin)

நான் நவீன்குமார் கணினி பொறியாளர். பகுதி நேர வலைதள நிர்வாகி. இங்கு நான் தமிழ் கலாசாரம் விவசாயம் உட்பட சில தகவல்களை எழுதிக்கொண்டு இருக்கிறேன். நீங்களும் உங்களுடைய கட்டுரைகளை என்னுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் blogbynavin@gmail.com

You may also like

கூந்தல் பராமரிப்பு முறைகள்

August 10, 2020

Leave a Comment Cancel Reply

Amazing Flipkart Deals

Recent Posts

  • கூந்தல் பராமரிப்பு முறைகள்

    August 10, 2020
  • எங்கே நாம் தொலைந்தோம்? எதை இழந்தோம்?

    July 31, 2020
  • ஒரு மாற்றுத்திறனாளியின் உண்மை கதை

    July 30, 2020
  • சிறு கதை – வான் தொடும் உலா

    July 30, 2020
  • சாதனை விவசாயியின் வாழ்க்கை செங்கல்பட்டு மாவட்டம்

    July 26, 2020
  • சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இயற்கை முறை வீட்டு மருத்துவம்.

    January 17, 2019

Quote

“All our dreams can come true if we have the courage to pursue them.”

Categories

  • உடல்நலம் (2)
  • உணவு (1)
  • சாதனை விவசாயிகள் (1)
  • சிறு கதைகள் (2)
  • வாழ்க்கை (2)

Keep in touch

Facebook Twitter

About Us

நமது வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இவ்வலைத்தளம் தமிழ் பண்பாடு கலாசாரம் வரலாறு செய்திகளுடன் மற்ற தமிழ் செய்திகளும் அடங்கிய ஒரு சிறந்த தமிழ் பெருமையை போற்றும் வலைத்தளமான இருக்க வேண்டும் என்பதே இவ்வலைத்தளத்தின் குறிக்கோள்.

SUBSCRIBE TO OUR MAILING LIST

  • கூந்தல் பராமரிப்பு முறைகள் August 10, 2020
  • எங்கே நாம் தொலைந்தோம்? எதை இழந்தோம்? July 31, 2020
  • ஒரு மாற்றுத்திறனாளியின் உண்மை கதை July 30, 2020
  • சிறு கதை – வான் தொடும் உலா July 30, 2020
  • சாதனை விவசாயியின் வாழ்க்கை செங்கல்பட்டு மாவட்டம் July 26, 2020

SUBSCRIBE TO OUR MAILING LIST

@2024 - Tamilstorage. All Right Reserved. Designed and Developed by Agriculture Trip Pvt Ltd